ஹோர்முஸ் ஜலசந்தி "ஏற்கனவே பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது - ட்ரம்ப் அறிவிப்பு!

#SriLanka #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஹோர்முஸ் ஜலசந்தி "ஏற்கனவே பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது - ட்ரம்ப் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி "ஏற்கனவே பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது" என்றும், அமெரிக்காவும் ஈரானும் முறைப்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு முழுமையாக திறக்கப்படும் என்றும அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

அமெரிக்க கடற்படையினர் அப்பகுதியில் கண்ணிவெடிகளை தேடும் நடவடிவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் வெள்ளிக்கிழமையன்று முழுமையாக திறக்கப்படும் எனத் தெரிவித்தார். 

இதற்கிடையே ஈரான் - அமெரிக்க போரில் ஐரோப்பிய நாடுகள் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4